ஊடல் 03

ஊடல் 03 ஊடல் 03 சாய்வான தேயிலைத் தோட்டங்களும் வரிசைகட்டி நின்ற பைன் மரங்களும் பசுமை வேலிகளாக அரண் அமைத்திருக்க, அதன் நடுவே தனிப்பொலிவோடு காட்சி தந்தது, “உதயம் ஹயர் செகண்டரி ஸ்கூல்”  அன்றாடக் கூலிகளாக, வாழ்க்கைப்பாட்டைக் கவனிப்பதே பெரும்பாடென வாழும் எஸ்டேட் தொழிலாளிகளின் குழந்தைகளின் கல்வி எழுச்சிக்காய், தற்போதைய பள்ளியின் தலைவரான உமையம்மையின் தந்தையான திருநீலகண்டனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு சிறிய ஓட்டுக் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட…
READ MORE

ஊடல் 02

ஊடல் 02 ஊடல் 02   தன் மேல் போர்த்தியிருந்த கருமை நிறக் கம்பளியை உதறி எழுந்த சூரியன், அடுத்த அடுக்குப் போர்வையாகப் படிந்திருந்த பனிமூட்டத்தைத் தன் வெப்பம் கொண்டு அகற்றி, உதகையின் கிழக்கை வெளுக்க வைக்கும் முயற்சியில் நேரம் கழித்து வெற்றி கண்டிருந்தான்.  மலைகளின் அரசி, இயற்கையின் அழகை மொத்தமாய் சூறையாடி, காணும் இடம் எங்கும் அள்ளித் தெளித்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.  பச்சை வண்ணக் கார்ப்பெட்டில்…
READ MORE

ஊடல் 01

ஊடல் 01 கண்ணாடிக்குப் பொட்டும் வைத்தேன்… உன் நினைவை ஒட்டிக்கொண்டேன்… காதல் இது தானா? பாடல் வரிகள் மனதில் ஓட, சரியாகத் தன் நெற்றியின் நடுவில் வீற்றிருப்பது போல் நிலைப்பேழையில்  வைக்கப்பட்டிருந்த பொட்டின் மீதே தன்  பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் மெர்லின். “பொட்டு வச்சா பொம்மை மாதிரி அழகா இருக்க பேபி. இனி நீ பொட்டு இல்லாம என் கண்ணு முன்ன வரவே கூடாது. டாட்.” சொன்னதோடு நில்லாமல் டசின் கணக்கில் டிசைன்…
READ MORE

சித்திரமே சிறை மீட்க வா!!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
READ MORE
error: இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.